அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம்
(ராசன்/ செல்வா)
முன்னைநாள் தபால் ஊழியர்-புதுக்குடியிருப்பு
வயது 52
அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம்
1967 -
2020
புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ponnampalam Selvarathinam
1967 -
2020
கண்ணிலே நீர் கலங்கி நிற்கின்றோம்! காணவில்லை உம் திருமுகத்தை... மண்ணில் நீர் வாழ்ந்த காலம் மகிழ்வுற உம் குடும்பம் வாழ்ந்ததே! விண்ணிலே உமக்கு அழைப்பு விரைந்து வந்ததேனோ! மீளாத்துயில் கொண்டு - எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச்சென்று விட்டீரே! அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute
படைத்தவனே ஏன் பறித்தாய் பறிப்பது உன்கடமையோ பாவம் நாங்கள் பரிதவிப்பது எங்களின் மனமே எங்களின் அன்பின் கலங்கரை விளக்கே கருணையின் உள்ளமே காலகன் ஏனோ உங்களின் உயிரைப் பறித்தான் உள்ளத்தின்...