Clicky

பிறப்பு 04 NOV 1967
இறப்பு 02 APR 2020
அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம் (ராசன்/ செல்வா)
முன்னைநாள் தபால் ஊழியர்-புதுக்குடியிருப்பு
வயது 52
அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம் 1967 - 2020 புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வளர் (திவ்யாவின் அம்மா) 08 APR 2020 United Kingdom

அண்ணா, நாங்கள் எப்போது வந்தபோதும், அன்பாக கதைத்து உபசரிப்பீர்கள். சாப்பிட்டு போங்கோ என்றும் அன்பாக மதித்து கதைப்பீர்கள். நீங்கள் ஆழமான அன்புள்ள மனிதராக இருந்தீர்கள். உங்கள் அன்பு மகள் நிலாவின் அரவணைப்பிலேயே ஆறாத்துயில் கொள்ள அன்பு கொண்ட அரவணைப்புகளை விட்டு, உங்களை பெற்று அன்பு ஊட்டி வளர்த்த அன்புள்ளங்களின் அன்பு தேடி அவசரமாய் போனீர்களோ. மருத்துவ மனைக்கு வந்து பார்க்கத் தடையாகி விட்டது. மனம் வருந்துகிறோம் நீங்கள் காட்டிய அன்பு என்றும் அகலாது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Tributes