1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம்
(ராசன்/ செல்வா)
முன்னைநாள் தபால் ஊழியர்-புதுக்குடியிருப்பு
வயது 52
அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம்
1967 -
2020
புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை தற்காலிக வதிவிடமாகவும், லண்டன் லூசியம் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
இனி காண்பது எப்போது?
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தூக்கம் கெடும் போதும்
சொல்கின்றது உங்கள் நினைப்பு
தூங்கி எழும் போதும்
கனக்கின்றது எம் இதயம்
வாழ்வு அது நிஜமல்ல
உணர்ந்தோம் உங்கள் பிரிவால்
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
படைத்தவனே ஏன் பறித்தாய் பறிப்பது உன்கடமையோ பாவம் நாங்கள் பரிதவிப்பது எங்களின் மனமே எங்களின் அன்பின் கலங்கரை விளக்கே கருணையின் உள்ளமே காலகன் ஏனோ உங்களின் உயிரைப் பறித்தான் உள்ளத்தின்...