முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை தற்காலிக வதிவிடமாகவும், லண்டன் லூசியம் Catford ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
படைத்தவனே ஏன் பறித்தாய் பறிப்பது உன்கடமையோ பாவம் நாங்கள் பரிதவிப்பது எங்களின் மனமே எங்களின் அன்பின் கலங்கரை விளக்கே கருணையின் உள்ளமே காலகன் ஏனோ உங்களின் உயிரைப் பறித்தான் உள்ளத்தின்...