அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம்
(ராசன்/ செல்வா)
முன்னைநாள் தபால் ஊழியர்-புதுக்குடியிருப்பு
வயது 52
அமரர் பொன்னம்பலம் செல்வரத்தினம்
1967 -
2020
புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnampalam Selvarathinam
1967 -
2020
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கட்டிய மனைவியையும் கரம் பிடித்து வளர்ந்த பிள்ளைகளையும் கை காட்டி வளர்த்த சகோதரங்களையும் உற்றார் உறவினர் நண்பர்களையும் கண்கலங்க வைத்து காலனவன் காலடியில் கலந்துவிட்ட உறவே உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். வாழ்கையில் சோதனைகளை சாதனைகளாக்கி உன் பணியை உன் பிள்ளைகள் தொடர்வார்கள் நிம்மதி கொள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
படைத்தவனே ஏன் பறித்தாய் பறிப்பது உன்கடமையோ பாவம் நாங்கள் பரிதவிப்பது எங்களின் மனமே எங்களின் அன்பின் கலங்கரை விளக்கே கருணையின் உள்ளமே காலகன் ஏனோ உங்களின் உயிரைப் பறித்தான் உள்ளத்தின்...