Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 AUG 1926
இறப்பு 28 DEC 2019
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம்
வயது 93
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம் 1926 - 2019 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியா வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?

கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Dec, 2019
நன்றி நவிலல் Sat, 25 Jan, 2020