Clicky

பிறப்பு 10 MAR 1933
இறப்பு 08 FEB 2021
அமரர் பொன்னையா பாலசிங்கம்
முன்னாள் கிராம சபை தலைவர்- புதுக்குடியிருப்பு
வயது 87
அமரர் பொன்னையா பாலசிங்கம் 1933 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnaiah Balasingam
1933 - 2021

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர்கள். இன்று இறைவன் அரவனைப்பில் சேந்தீர் ஐயா ...... பொன் பாலசிங்கம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி !ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! மகன் ஞானவேலின் நண்பர்கள்...(O/L And A/L) Batch

Write Tribute