2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா பாலசிங்கம்
முன்னாள் கிராம சபை தலைவர்- புதுக்குடியிருப்பு
வயது 87

அமரர் பொன்னையா பாலசிங்கம்
1933 -
2021
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா பாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா! எம்மை
விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை
விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து
வானடைந்து
இரண்டு ஆண்டு
ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய
அந்த நாள்
எங்களை விட்டு
நீண்ட தூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள்
அரவணைப்புகள்
என்றும்
எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்! எத்தனை
உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும்
அத்தனை
உறவுகளும் ...?
உங்கள் நினைவுடன்
அன்பு
மனைவி, குடும்பத்தினர்...!!
தகவல்:
குடும்பத்தினர்