1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1933
இறப்பு 08 FEB 2021
அமரர் பொன்னையா பாலசிங்கம்
முன்னாள் கிராம சபை தலைவர்- புதுக்குடியிருப்பு
வயது 87
அமரர் பொன்னையா பாலசிங்கம் 1933 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 29-01-2021

ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை ஐயா!

தூணாக காலமெல்லாம்
 காத்திடுவாய் என இருந்தோம்
 காலன் அழைத்தவுடன்
கலந்ததேனோ காற்றோடு?

ஐயா உங்கள் உறவு
இப்போதில்லை என்ற உணர்வு
அனலாய் எறிக்குதப்பா
 அகிலமே வெறுக்குதப்பா!

நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
 உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
 எமது வாழ்க்கை பயணம் தொடரும் ஐயா...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்