ஆண்டொன்று போனாலும்
மீண்டு வர வேண்டும்
மீண்டும் வர வேண்டும்.
நாம் வேண்டும் விருப்பம்
அதுவன்றோ.. !
தாண்டும் நினைவுகள்
தள்ளிப் போகாது
தூண்டும் உம்நினைவுகள்
துளியும் விலகாது. !
என்றும் உங்கள் நினைவுகளுடன்
வேல்முருகு குடும்பம் சார்பாக,
ஆத்மா நித்ய அமைதி பெற
இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.