கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Philip Sebamalaimuthu
1948 -
2019
எண்ணிய எண்ணம் எங்கே..? எதிர்கால வாழ்வும் எங்கே..? புன்னகை வதனம் எங்கே ..? புழுதியில் விழுந்ததோ அங்கே.? மண்ணிலே தோன்றும் எல்லாம் மறைந்தேதான் போகும் என்றால் , புண்ணியா நீரும் கூட புனிதர்தான் நீரும் இங்கே...! பெற்றதோ மூன்று பிள்ளை பேரன்பில் குறையும் இல்லை . மேரி மெற்றில் ம் உமது பிள்ளை , காத்தீர் நீர் கண்ணுக்குள்ளே.! மற்றவர் யாரும் இல்லை ஊருக்குள் உம்மைப்போல ... சுற்றமேஅழுதது போதும் . "செபமாலை முத்து" உம் நாமம் வாழும் . ஆத்மா சாந்தியடைக. சாந்தி ..சாந்தி..சாந்தி .
Write Tribute