5ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
06 NOV 1948
இறப்பு
25 MAY 2019
-
06 NOV 1948 - 25 MAY 2019 (70 வயது)
-
பிறந்த இடம் : இளவாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சங்கானை, Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு செபமாலைமுத்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஜந்து ஓடி மறைந்ததுவோ
தங்கள் நினைவுகள் மட்டும் நிறைகிறதே
வேண்டுதல் இன்னும் குறையவில்லையே
உங்கள் ஆசைமடி வேண்டி நிற்கின்றோம்
விழிகள் மீண்டும் ஒருமுறை காணுமோ
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
மனைவி பிள்ளைகள் சொந்தங்களோடு
சேர்ந்த்திருக்க மறந்து
நீங்கள் சென்றதேனோ
எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு...!
ஜந்தாண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எமது மனம் ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
இளவாலை, Sri Lanka பிறந்த இடம்
-
சங்கானை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 26 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 23 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 24 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 25 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 24 May, 2023
Request Contact ( )

அமரர் பிலிப்பு செபமாலைமுத்து
1948 -
2019
இளவாலை, Sri Lanka