Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 NOV 1948
இறப்பு 25 MAY 2019
அமரர் பிலிப்பு செபமாலைமுத்து
தங்கராஜா
வயது 70
அமரர் பிலிப்பு செபமாலைமுத்து 1948 - 2019 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு செபமாலைமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அதிகாலை சூரியனாய் ஒளிவீசி
இருந்த நீங்கள்
அர்த்தம் ஏதும் சொல்லாமல்
அஸ்தமித்தது ஏனப்பா???

அன்புக்கு அர்த்தம் சொல்லி
சிரிப்புக்கு கதைகள் சொல்லி
சிறப்பாக இருந்த உங்களை
சீண்டினான் காலன் ஏனோ???

சினக்காத நீங்கள் - எங்களை
கண்ணீர் சிந்த வைத்ததேனோ?
கனத்த மனதுடன் - கைகூப்பி கேட்கின்றோம்!
மீண்டும் ஒருமுறை - உங்கள்
திருமுகம் காணலாம் என்றுதான்...

மறுஜென்மம் என்றுண்டால்
மறக்காது வந்திடுங்கள் - எங்கள்
குடும்பத்தின் ஒளி விளக்காய்...!!!


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices