திரு பிலிப் மரியதாசன்
(குணா)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Philip Mariadasan
1963 -
2025
இளமைக்காலத்தில் ஆருயிர் நண்பரகளாக பளகினோம் பருவக்காலங்களில் வேறு வேறு திசைகளில் இருந்தாலும் எமது நட்புகள் இன்றும் இணைந்தே இரந்தது நட்புகளை பகிர்ந்து கொண்டோம் கடைசியில் நண்பர்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு எம்மை விட்டு உயரத்திற்கு போய்விட்டாய் நண்பா யார்நமக்கு ஆறுதல் கூறுவார் கண் கலங்க நிற்கும் நண்பர்கள் மோசேஸ் றொனி யூலியன் மில்டன் கட்சன் டொனால் அன்ரனி தேவா புஸ்பா
Write Tribute
Our deepest condolences. - Hilda family