
திரு பிலிப் மரியதாசன்
(குணா)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்று நோர்வேயில்,
பலரின் சுபீட்ச வாழ்விற்கு வழியசமைத்த
உன்னதமான உள்ளம்,
இன்று கனடாவில்,
மரினித்த மாரியதாஸ் இழப்பு
மீழாத்துயரில் மூழ்க்கியதே.
உன் புன்சிரிப்பு வாஞ்சியடன்
எம் நாமத்தினை அழைப்பதே
ஆயிரம் தடவைகள்
எம்முள்ளத்தில் ஒலிக்கும்.
உள்ளம் நெழ்கின்றது
உன் மெளனித்த உன் குரல்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
வாழ்வில் முதல் ஊதியம் கொடுக்கும் பணியுதவி பெற்ற
ஞானேஸ், ஒஸ்லோ நோர்வே
Write Tribute
Our deepest condolences. - Hilda family