Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 JUL 1963
இறப்பு 24 JUL 2025
அமரர் பிலிப் மரியதாசன் (குணா)
வயது 61
அமரர் பிலிப் மரியதாசன் 1963 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
 -யோவான் 11:25

ஒரு வருடம் கடந்துவிட்டது
ஆனால் உங்கள் பிரிவு இன்னும்
நேற்று நடந்ததுபோல் வலிக்கிறது
 வாசல் திறக்கும் ஒவ்வொரு நொடியிலும்,
 நீங்கள் வருவீர்களோ என்று
மனம் இன்னும் காத்திருக்கிறது.

 அன்பான கணவராகவும்
பாசமிகு தந்தையாகவும்
வாழ்ந்த நீங்கள்
 எங்கள் வாழ்வின் அர்த்தமாக இருந்தீர்கள்
இன்று உங்கள் குரல் கேட்கவில்லை
 உங்கள் கரம் எங்களை அணைக்கவில்லை
ஆனால் உங்கள் அன்பு மட்டும்
 என்றும் எங்கள் இதயங்களை விட்டு விலகவில்லை.

 நீங்கள் விட்டுச் சென்ற நினைவுகளே
 இன்று எங்கள் வாழ்வின் பொக்கிஷங்கள்.
உங்கள் ஆசீர்வாதம் எங்களுடன்
 என்றும் நிலைத்திருக்க, உங்களை
கண்ணீரோடு நினைவுகூருகிறோம்!!!

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos