
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் மரியதாசன் அவர்கள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் அருளம்மா(நோர்வே) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் ஜெயராணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதினி(சுரேந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,
சாமினி, சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணசீலி(நோர்வே) அவர்களின் அன்புத் தம்பியும்,
அருண், கரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Ayden, Arjen ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
விஜிதரன், ராகினி ஆகியோரின் தாய் மாமனாரும்,
ரதிக்கா, ரஜீவ், ரஜேந்தினி, ரஜேந்திரன்(Jay- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெயநாயகம், நளாயினி, மேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபா, பிரதீப், சுதர்சினி, சிந்து, றொஷானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
றுக்சன், நிரோஷன், ரஜிக்கா, Adrian(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 08 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Saturday, 09 Aug 2025 7:30 AM - 9:00 AM
- Saturday, 09 Aug 2025 10:30 AM
- Saturday, 09 Aug 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475328287
- Mobile : +16472834152
- Mobile : +16474029875
- Mobile : +14169382621
- Mobile : +4793291352
Rest in peace attar