Clicky

பிறப்பு 14 JUN 1948
இறப்பு 08 MAR 2020
அமரர் பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா
வயது 71
அமரர் பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா 1948 - 2020 நுவரெலியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Philip Jesudasan Anthoniyammah
1948 - 2020

கருப்பை ஒன்றை காதலோடு சுமந்த என் அம்மா! . வலி என்று தெரிந்தும் வரம் கேட்ட என் அம்மா! மறுபிறவி பெற்று எனக்கு உயிர் தந்த என் அம்மா!! காணவில்லை என் கண்கள் 2 வருடங்களாக!!!! கனவில் வந்து சரி நெற்றியில் ஒரு முத்தம் வழமையாக தருவது போல தாங்க என் அழகு அம்மா.

Write Tribute

Tributes