2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா
வயது 71

அமரர் பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா
1948 -
2020
நுவரெலியா, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நுவரெலியா ஹால்கரனோயா இராகலையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை கலங்கி எமது சிகரத்துக்கு
வரிகளால் ஒரு வணக்கம்
புங்கை நகரில் பூத்தவரே
புன்னகையுடன் வாழ்ந்தவரே
கொள்ளை கொள்ளும் உம் சிரிப்பை
நித்தம் நித்தம் தேடுகின்றோம்
ஆண்டிரண்டு ஆனதுவே
நின்றுபோன மூச்சுத் தேடி
கலங்க விட்டுச் சென்றவரே
காலம் கரையுதைம்மா
கண்முன்னே உம்மை காணவில்லை!
எம்மை கலங்கவிட்டதேன்?
காத்திருப்போம் அம்மா
காலம் முடியும்வரை கண்முன் வருவீர் என
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
கோபாலகிருஷ்ணன் கனி
அன்புள்ளம் கொண்ட அம்மம்மாவே! எங்களை விட்டுப்பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறக்க முடியவில்லையே அம்மம்மா ர.அனன்யா அன்புள்ள பேத்தி