6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா
வயது 71
அமரர் பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா
1948 -
2020
நுவரெலியா, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
நுவரெலியா ஹால்கரனோயா இராகலையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூவிரண்டு ஆண்டுகள்
ஆனதம்மா உமைப்பிரிந்து
ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து வளர்ச்சிக்கு
வழி காட்டினீர்கள்! பண்போடும்
அன்போடும் பழகி உறவினர்
பாசமதை பெற்றீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
இன்று எம் அன்னை எமை விட்டு
விண்ணுலகம் சென்றாலும் உம்மை
என்றும் எண்ணியே எம்முலகம்
சுற்றும்! இவ்வுலகம் உள்ளவரை....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மகள் குடும்பம், UK
Even though I haven’t met you ammama your family members always talk about how kind, loving, and amazing you were. After hearing about you I truly wish I had the chance to meet you in person. You...