We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.
எங்கள் பெருங்கூட்டின் தாய்ப் பறவை உயரப் பறந்தது இனித்திரும்பி வராத திசை நோக்கி.... அம்மம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இந்தன் முத்து விநாயகர் துணை
அன்புக்கு இலக்கணமாய் பண்பின் உறைவிடமாய் பாசத்தில் இமயமாய் இன்றுவரை இருந்த எங்கள் அம்மம்மா எங்களை விட்டு சென்றதேனோ பல விழுதுகளை தாங்கி நின்ற...
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.