Clicky

மண்ணில் 20 APR 1931
விண்ணில் 03 FEB 2021
அமரர் பேரம்பலம் செல்லம்மா
வயது 89
அமரர் பேரம்பலம் செல்லம்மா 1931 - 2021 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ruban 04 FEB 2021 France

அன்புக்கு இலக்கணமாய் பண்பின் உறைவிடமாய் பாசத்தில் இமயமாய் இன்றுவரை இருந்த எங்கள் அம்மம்மா எங்களை விட்டு சென்றதேனோ பல விழுதுகளை தாங்கி நின்ற ஆலமரம் இன்று அடியோடு சாய்ந்திட செய்வதறியாது விழுதுகள் அங்கும் இங்கும் அலைகிறதே தாங்க முடியாத துயரத்தில் துடிக்குது எங்கள்மனம் அமைதியாய் துயிலும் உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி