
யாழ். புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் செல்லம்மா அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னு தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், செல்லம், இராசம்மா, கமலம் மற்றும் நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினிதேவி, காலஞ்சென்ற ஜெயந்திமாலா, ஞானசேகரம், குணசேகரம்(கனடா), தனபூபதி, காந்தரூபி, இராஜசேகரம், பாலசேகரம், ஞானரூபி, ஜெயரூபி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சொர்ணகாந்தி அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,
பாலசுப்பிரமணியம், பாக்கியலெட்சுமி, வனிதா, பாலசிங்கம், காலஞ்சென்ற தேவானந்தன், வனிதா, விஷ்ணுகாந்தி, நாகராசா, செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், பரமலிங்கம், விஸ்வலிங்கம், சொர்ணம்மா, சிவக்கொழுந்து, கனகம்மா, பொன்னையா, சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேகலா, சிவகுமார், சசிகுமார், றஜிகலா, இந்திரகுமரன், கஜதீபன், வஜீகா, லக்ஷன், கிருஷாணி, சாருஜன், அர்ச்சனா, கீர்த்தனா, வீணா, கஜரூபன், விமலரூபன், கஜநிஷா, விஜயரூபன், லக்ஷிகா, ஜனார்த்தகி, தாரணி, மிதுனா, சிந்துஜா, செந்துஜா, லதுர்ஷன், துசீபா, பைரவி, தேனுஜா, தர்சிகா, சசீனா, காலஞ்சென்ற தனுசா, லோஜிதன், கஜீபா, பிறின்சிகா, டிலக்சிகா, லிந்துஜன், நிறோஜன், சகீரா, கபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஜீவா, பிரவஜி, யனுஷிகன், கிஷாந், சஜாந்த், சகர்ணிகா மகிஷன், யஷ்னுஜா, கிருஷன், யஷ்வினி, திவிஜா, சகிஷ்ணன், பிரதீஷ், சங்கீத், அனிக்கா, ஆதிரா, அகனியா, அநாமிகா, சஜந், லகிஷா, திஷாந், கனுஜன், எலிஷா, ஜெனுஷாந், கனிஷ்கா, பிரணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.