9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAY 1936
இறப்பு 23 JAN 2013
அமரர் பீதாம்பரம் செல்லம்மா 1936 - 2013 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் செல்லம்மா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!  

வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்தது போல்
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?  

கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ? 

என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
எம் மனதில் உங்கள் நினைவிருக்கும்!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்!!!

தகவல்: குடும்பத்தினர்