Clicky

பிறப்பு 22 APR 1928
இறப்பு 01 APR 2021
அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 92
அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1928 - 2021 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Paththinippilai Sithamparapillai
1928 - 2021

கண்ணீருடன் நினைக்கும் 5ம் ஆண்டு! அம்மா, உங்கள் இந் நினைவு நாளில் உங்கள் அன்பு, பாசம், தியாகம் மற்றும் வழிகாட்டல்களை நினைவு கூர்கின்றோம். அன்பு என்றால் அம்மா தான் - இன்று நான் அன்பில்லா காட்டில் அம்மா! அன்புக்கு நிகர் ஏதுமில்லை. அம்மா என் இதயத்தின் ஆழத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

Write Tribute

Tributes