யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோயிற்புதுக்குளம் M.S Lane ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், மடத்து வேலுப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(புகையிரத திணைக்களம்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
மயில்வாகனம்(வட்டக்கச்சி), பத்மநாபன்(சட்டத்தரணி), அருள்வரதன்(பிரான்ஸ்), அருள்வதனிPQS(கனடா), காலஞ்சென்ற வரதராசா(IPT), சுந்தரவதனி(ஆசிரியர்), சறோஜினி(மின்சார அத்தியட்சகர், ES), இரஞ்சனிதேவி(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவநாதன் அவர்களின் ஆசையம்மாவும்,
சோதிமணி, Dr. காந்தினி, வசந்தி, சிவஸ்கந்தராசா(கணக்காய்வாளர்), சாந்தி, விஸ்வலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), உமாகாந்தன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, அருணாசலம், K V சிதம்பரப்பிள்ளை(பிரசித்த நெத்தாரிசு- மட்டக்களப்பு), தங்கராணி ஜெயபாலசிங்கம்(முன்னாள் கல்வி அதிகாரி), ஐயம்பிள்ளை(முன்னாள் பொலிஸ் அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சின்னத்தம்பி, நல்லதம்பி, மாணிக்கர், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரோகினி, குகதாசன், ராகினி, Dr.பவித்திரா, நிரோசா, அர்ச்சுன், சத்தியன், காலஞ்சென்ற வித்தியன், Dr. கவஸ்கர், Dr. அபிராமி, சித்தார்த்தன், சுபவரதன், சுபதர்சா, சுபமகிஷா, அருணன், Dr. அருண்நாத், தர்சன், Dr.தர்சினி ஆகியோரின் அன்பு பாட்டியும்,
அச்சுதன், அஸ்வினி, அஸ்விகா, அரிஸ், ஷின்சியா, அமுதவன், ஹர்ஷனன், அனன்யா, செழியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02-.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I miss you... Mom, It breaks me The ache never leaves, it lives in every breath I take. But when I close my eyes and remember your love, your laughter, and all our moments together , I feel...