Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 APR 1928
இறப்பு 01 APR 2021
அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 92
அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1928 - 2021 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோயிற்புதுக்குளம் M.S Lane ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
நான்கு ஆண்டுகள் ஆனது அம்மா!!

ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நின்கின்றது அம்மா!!

எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்