Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 APR 1928
இறப்பு 01 APR 2021
அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 92
அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1928 - 2021 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோயிற்புதுக்குளம் M.S Lane ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம் ...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்