Clicky

பிறப்பு 07 MAY 1975
இறப்பு 26 MAR 2020
அமரர் பசுபதி சிறிசாந்தன்
முன்னாள் போராளி, தொழிலதிபர்
வயது 44
அமரர் பசுபதி சிறிசாந்தன் 1975 - 2020 பரந்தன் குமரபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

G.sivakumaran, C/o.Seelan Hjørthahavn 30, Sandvika,Norway 29 MAR 2020 Norway

அன்புள்ள சாந்தன், உங்களை நேரில் சந்திக்க முடியாமைக்கு என்னை மன்னிக்கவும் நீங்கள்தான் இலங்கையில் இருந்து நோர்வே கூட்டி வர எல்லா பயண ஆயத்தமும் செய்தீர்கள் அனால் உங்களை சந்திக்க முடியாத சூழ்நிலையில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன், நாம் நிறைய முறை தொலைபேசிவாயிலாக பேசியுள்ளோம் நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி இனி அந்த இனிய குரலை கேட்க முடியாது ஆனாலும் என் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமான ஒரு நல்ல நண்பர் உங்கள் மரண செய்தி கேட்டு நான் உடைந்து போனேன் நீங்கள் இல்லாமல் உங்கள் குடும்பம் எப்படி கஷ்டப்படும் என்பதை என்னால் உணரமுடியும் என் அப்பா இறந்த போது என் மனம் கலங்கியதோ அதே நிலைமையில்தான் இப்போது இருக்கிறது நீங்கள் இப்போது காற்றுடன் சங்கமித்து விட்டர்கள் எங்கிருந்தாலும் உங்கள் மனைவி ,பிள்ளைகளை ஆசிர்வதியுங்கள். இத்துடன்,வேதனையுடன் . உங்கள் நண்பன்

Tributes