Clicky

பிறப்பு 07 MAY 1975
இறப்பு 26 MAR 2020
அமரர் பசுபதி சிறிசாந்தன்
முன்னாள் போராளி, தொழிலதிபர்
வயது 44
அமரர் பசுபதி சிறிசாந்தன் 1975 - 2020 பரந்தன் குமரபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது பசுபதி சித்தப்பாவின் மகன் சாந்தனின் மறைவை மனம் ஏற்க மறுக்கின்றது. காலத்தின் கோலமா? விதியின் சதியா?அவனுக்கு எமது கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றோம். அற்றார் அழி பசி தீர்த்து, உற்றார் உளம் நிறைந்து, உடன்பிறந்தார் துயர் களைந்து, பெற்றவர் பெருமை பெற சிறப்பாய் வாழ்ந்த சாந்தனே! உன் ஆத்மா சாந்தி பெற வேண்டுகின்றோம்! ஆறாத் துயறுற்ற உன்னவள் மஞ்சு, குழந்தைகள், அன்னை, உடன் பிறப்புகள் அனைவருக்கும் உன் தூய ஆத்மாவின் நினைவலைகள் துயர் போக்கும் காவல் அரண் ஆகட்டும். ஓம்சாந்தி, ஓம்சாந்தி, ஓம்சாந்தி ???
Write Tribute

Tributes