Clicky

பிறப்பு 07 MAY 1975
இறப்பு 26 MAR 2020
அமரர் பசுபதி சிறிசாந்தன்
முன்னாள் போராளி, தொழிலதிபர்
வயது 44
அமரர் பசுபதி சிறிசாந்தன் 1975 - 2020 பரந்தன் குமரபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
07 MAY 1975 - 26 MAR 2020
Late Pasupathy Srishanthan
நீங்கள் சிறிசாந்தன் அல்ல, மாறாய் நீங்கள் சிரிப்பின் சாந்தன். உங்கள் சிரிப்பில் தெரிகிறது நீங்கள் எவ்வளவு சிறந்த மனிதன் என்று, உங்கள் சிரிப்பில் தெரிகிறது நீங்கள் கள்ளங்கபடமில்லாதவர் என்று, உங்கள் சிரிப்பில் தெரிகிறது நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று, உங்கள் சிரிப்பில் தெரிகிறது நீங்கள் ஒரு தெய்வக்குழந்தை என்று. உங்களை வரிகளால் விபரிக்க வார்த்தைகள் இல்லையே என் அண்ணா எப்பொழும் எனக்கு நீங்கள் உயிர் அண்ணா. இப்படிக்கு உயிர்த்தம்பி ப.சீலன்
Write Tribute

Tributes