Clicky

பிறப்பு 07 MAY 1975
இறப்பு 26 MAR 2020
அமரர் பசுபதி சிறிசாந்தன்
முன்னாள் போராளி, தொழிலதிபர்
வயது 44
அமரர் பசுபதி சிறிசாந்தன் 1975 - 2020 பரந்தன் குமரபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pasupathy Srishanthan
1975 - 2020

மனிதநேயம் கொண்ட ஈழ மண்ணின் மைந்தனே.... களத்திலும் மக்களுக்காய்..... இறுதியில் புலத்திலும் மனிதம் மிக்க மனிதனாக வலம் வந்தவரை கொடிய ..கோரோனா வைரஸ் ஆட் கொண்டதே.. இறைவா உம் சன்னிதியில் இளைப்பாற்றியை கொடுத்தருளும். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் சகோதரர்களுக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் அர்பணிக்கின்றேன்

Write Tribute

Tributes