அமரர் பசுபதி சிறிசாந்தன்
முன்னாள் போராளி, தொழிலதிபர்
வயது 44
அமரர் பசுபதி சிறிசாந்தன்
1975 -
2020
பரந்தன் குமரபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pasupathy Srishanthan
1975 -
2020
கொடிய நோய் உலகமெங்கும் கொள்ளைநோய் உன்னைக் கொன்றதேனோ நண்பனே! கூட்டத்தில் நீ நின்றால் தெரியும் தனித்துவமாய் விடுதலைப்பாதையிலே கரம்கொடுக்கும் கடமையனாய்! பிறருக்கு உதவுவதில் பின்நிற்காத மனிதனாய்! பேச்சிலும் குணத்திலும் கலகலப்பான குணத்தினணாய்! குடும்பத்திலும் நல்ல தந்தையாய், தனயனாய்! துணையாளின் நல்துணைவனாய் குழந்தைகளின் சொர்க்கமாய்! அடுத்தவன் துணையின்றி தனித்துவமாய் நல்உழைப்பாழியாய்! வாழவேண்டும் என்று வாழ்ந்தவனே! எம் அனைவரையும் தவிக்கவிட்டு சென்றனையோ! உனது நினைவில் நாங்கள் உன் ஆன்மா சாந்தியடைய வேண்டுதல் செய்கின்றோம். அன்புத் தலைமகனே! உங்கள் பிரிவுத்துயரில் குடும்பத்தினருடன் பங்கேற்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு
Write Tribute