துயருற்று இருக்கும் காண்டிபன் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும்,எமது அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அனாரின ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.ஓம்சாந்தி
அன்பு மகளின் இழப்பினால் துயருற்று இருக்கும் அன்பு நண்பன் காண்டீபன் உமா குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். விஜயன் சிற்றம்பலம் இலண்டன்