
பிறப்பு
05 DEC 1994
இறப்பு
02 DEC 2020
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி ??
பாருஜா -
அன்பின் உருவமே!!!
அழகின் சிற்பமே
எங்களின் குலவிளக்கே
உந்தன் பிரிவோ நினைக்க முடியாத வேதனை!! உன்குடும்பம் தவியாய்் தவிக்கின்றனர் !!!
மனக்கண்ணால் நமக்கு புரிகின்றது
எங்கள் குடும்பம் சார்பாக மனம் வருந்துகின்றோம் உங்கள் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மன்றாடிகின்றோம் !!
ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஓம்சாந்தி
உங்கள் குடும்பம் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்!!???
சறோ சிவநாதன் ( ஜேன்மனி- காசல் )
சறோ - சிவநாதன்
ஜேர்மனி (காசல்)
Write Tribute
Summary
-
Munchen, Germany பிறந்த இடம்
-
Krefeld, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 04 Dec, 2020
நன்றி நவிலல்
Sat, 02 Jan, 2021