கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Paruja Kandeepan
1994 -
2020
அன்பு மகளின் இழப்பினால் துயருற்று இருக்கும் காண்டிபன் குடும்பத்தினருக்கும்,மற்றும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும், ஆறுதல் அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அனாரின ஆத்மா சாந்தி அடைய இயற்கையை வணங்கி நிற்கின்றோம் . ?இயற்கையை வேண்டுகின்றோம். ? முன்சன் நண்பர்கள் . மற்றும் முன்சன் வாழ் தமிழீழ மக்களும் .
Write Tribute