அமரர் பார்த்தீபன் சற்குணலிங்கம்
1978 -
2022
நாவற்குழி, Sri Lanka
Sri Lanka
மாமா மாமா என்று எங்களை முதல் முதலாக அழைத்து எங்கள் பிள்ளைகெலி தீர்த்த எங்கள் செல்வமே பார்ததீபா பரணி போற்ற வாழ்வாய் என நினைத்தோம் பாதியிலே எமை பரிதவிக்கவிட்டு சென்றதேனோ உறவுகள் துடிக்கிறார்கள்...