Clicky

தோற்றம் 02 JAN 1978
மறைவு 08 NOV 2022
அமரர் பார்த்தீபன் சற்குணலிங்கம்
வயது 44
அமரர் பார்த்தீபன் சற்குணலிங்கம் 1978 - 2022 நாவற்குழி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆசைமாமா குடும்பம் 19 NOV 2022 Switzerland

மாமா மாமா என்று எங்களை முதல் முதலாக அழைத்து எங்கள் பிள்ளைகெலி தீர்த்த எங்கள் செல்வமே பார்ததீபா பரணி போற்ற வாழ்வாய் என நினைத்தோம் பாதியிலே எமை பரிதவிக்கவிட்டு சென்றதேனோ உறவுகள் துடிக்கிறார்கள் உள்ளம் உருகி வேண்டுகிறார்கள் எப்போ காண்போம் இனி மாறாது இந்த சோகம் மறையாது உமது முகம் இறைவன் உம்மை ஏற்றுக்கொள்வார் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி