Clicky

6ம் மாதம் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 02 JAN 1978
மறைவு 08 NOV 2022
அமரர் பார்த்தீபன் சற்குணலிங்கம்
வயது 44
அமரர் பார்த்தீபன் சற்குணலிங்கம் 1978 - 2022 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
6ம் மாதம் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Saint Clair Avenue West Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் சற்குணலிங்கம் அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலியும், ன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமெய்திய எங்கள் குடும்பத் தலைமகன் அமரர் சற்குணலிங்கம் பார்த்தீபன் அவர்களின் 6ம் மாத நினைவு தினம் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் நடைபெறவுள்ளது அனைவரும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

09/04/2023. 12pm
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன்.
1771Albion Road Unit 1
Toronto, M9W 5W8. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 14 Nov, 2022