யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Saint Clair Avenue West Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் சற்குணலிங்கம் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி(நாவற்குழி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சற்குணலிங்கம் சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
சர்மிளா(லண்டன்), ஆதிஷன்(பரிஸ்), பர்மிளா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலநாதன்(லண்டன்), நவீனா(பரிஸ்), பரித்காந்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரின்பநாதன்- நாகேஸ்வரி, வேல் அழகன்- தனேஸ்வரி, பாஸ்கரன்- ஜெயகௌரி, ஐங்கரன்- கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு மருமகனும்,
நவரட்ணராஜா- சறோஜினிதேவி, யோகேஸ்வரன்- ராகினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அக்சயா, அஸ்ரியா, பிரிதிகா, பவன்யா, கரணி, ஆர்யா, அனோஜன், அஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனன்யா, அபிரா, சமிகா, அக்சரா, தர்சிக், டிலக்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தயாநிதி, தயரூபன், யசிமீரா, உதயரூபன், நிலேஷனி, பிரித்தா ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,
சிவகரன், சசீனா, பிரபாகரன், நித்தியா, அன்ருத்ரன், றீகன், தர்ஷனி, சதீஷன், சாலினி, சாருஜன், சாரங்கன், சுபிட்ஸன், அங்கயன், கரிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 20 Nov 2022 11:30 AM - 1:00 PM
- Sunday, 20 Nov 2022 1:00 PM - 3:00 PM
- Sunday, 20 Nov 2022 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மாமா மாமா என்று எங்களை முதல் முதலாக அழைத்து எங்கள் பிள்ளைகெலி தீர்த்த எங்கள் செல்வமே பார்ததீபா பரணி போற்ற வாழ்வாய் என நினைத்தோம் பாதியிலே எமை பரிதவிக்கவிட்டு சென்றதேனோ உறவுகள் துடிக்கிறார்கள்...