
அமரர் பரமேஸ்வரி ஜெயரவீந்திரன்
(பவா)
வயது 61

அமரர் பரமேஸ்வரி ஜெயரவீந்திரன்
1959 -
2021
கொல்லன்கலட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Parameshwari Jeyaraveendran
1959 -
2021
ஒரு பெரிய குடும்பத்தின் பாசத்திற்குரிய கடைசி மகள். 1975-1980 காலப்பகுதியில் மகாஜனக்கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவியாக பயின்றவர். தனது பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த பிரயாசைப்பட்டு வெற்றி பெற்றவர். சொந்த பந்தங்களோடு மிகுந்த அன்பு பாராட்டியவர். அண்மையிலும் அமரரின் மச்சாளான எமது தாயார் இயற்கை எய்தியபோது மிக நீண்ட நேரம் இளமைக் காலங்களை , ஊரை நினைவு கூர்ந்து ஆறுதல் தந்தவர். வள்ளுவரின் “தம்மிற் தம் மக்கள் உயர்வுடையர் மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறளுக்கு பொருள் அன்னாரின் வாழ்வு. மிகுந்த துயரில் அழுந்தியுள்ள குடும்பத்தினரின் துயரில் இணைந்து கொள்கின்றோம். இரத்தினம் மச்சாளின் பிள்ளைகள்

Write Tribute
1978 - 1980 காலப்பகுதியில் மஹாஜனக்கல்லூரியில் உயர்தரவகுப்பு ஒன்றாக படித்தபோது நல்ல அன்புடன் பழகிய காலங்களை மறக்கமுடியாது. நாட்டுயுத்தத்தால் கடைசிவரை நேரில் பார்க்கவோ அல்லது கதைக்கவோ முடியாது போனது...