Clicky

மலர்வு 16 AUG 1959
உதிர்வு 19 MAY 2021
அமரர் பரமேஸ்வரி ஜெயரவீந்திரன் (பவா)
வயது 61
அமரர் பரமேஸ்வரி ஜெயரவீந்திரன் 1959 - 2021 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kalanithy SUBRAMANIAM RANJAN (பன்னாலை) Paris FRANCE 23 MAY 2021 France

1978 - 1980 காலப்பகுதியில் மஹாஜனக்கல்லூரியில் உயர்தரவகுப்பு ஒன்றாக படித்தபோது நல்ல அன்புடன் பழகிய காலங்களை மறக்கமுடியாது. நாட்டுயுத்தத்தால் கடைசிவரை நேரில் பார்க்கவோ அல்லது கதைக்கவோ முடியாது போனது துரதிஷ்டமே. அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன், பரமேஷின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!