Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 22 FEB 1941
விண்ணில் 24 SEP 2020
அமரர் பரமநாதர் பத்மநாதன் (பப்பன்)
ஓய்வு பெற்ற உதவி விவசாய பணிப்பாளர்
வயது 79
அமரர் பரமநாதர் பத்மநாதன் 1941 - 2020 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட பரமநாதர் பத்மநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட பரமநாதர் பத்மநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 59 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.