Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 22 FEB 1941
விண்ணில் 24 SEP 2020
அமரர் பரமநாதர் பத்மநாதன் (பப்பன்)
ஓய்வு பெற்ற உதவி விவசாய பணிப்பாளர்
வயது 79
அமரர் பரமநாதர் பத்மநாதன் 1941 - 2020 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 59 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமநாதர் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி 13-10-2021

வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!

புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது

எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் எம்
நெஞ்சை விட்டுப் போகாது

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில் அமைதி பெற வேண்டுகிறோம்!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!  

தகவல்: குடும்பத்தினர்