Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 22 FEB 1941
விண்ணில் 24 SEP 2020
அமரர் பரமநாதர் பத்மநாதன் (பப்பன்)
ஓய்வு பெற்ற உதவி விவசாய பணிப்பாளர்
வயது 79
அமரர் பரமநாதர் பத்மநாதன் 1941 - 2020 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 59 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமநாதர் பத்மநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:03/10/2022.

இரண்டு ஆண்டுகள் மறைந்தும்
 இன்னும் முகத்தில் வாட்டம்
 மாறவில்லை முடிந்து போன
 உங்கள் வாழ்க்கைக்கு முடிச்சு
போடவும் முடியவில்லை

பத்து கட்டை தூரத்தில் பக்க
 துணையாய் நமக்கென தாமிருந்த
 காலம் மறக்க முடியவில்லை பல
நினைவுகளை தொலைதூரம் தொடாத
 வானம் அதில் கண்ணைப் பறிக்கும்
 நட்சத்திரம் போல் உங்கள் சிரிப்பு
இன்றும் நம் கண்ணுக்குள்...

அன்று போகும் பாதையில்
 முள்ளிருந்தும் அது நம்மை
குத்தவில்லை இன்று முள்ளில்லா
பாதையில் கூட நம்மால்
பயணிக்க முடியவில்லை....

என்றும் உங்கள் நினைவுடன்
வாழும் குடும்பத்தினர்... 

தகவல்: குடும்பத்தினர்