4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமநாதர் பத்மநாதன்
(பப்பன்)
ஓய்வு பெற்ற உதவி விவசாய பணிப்பாளர்
வயது 79

அமரர் பரமநாதர் பத்மநாதன்
1941 -
2020
மயிலிட்டி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
59
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமநாதர் பத்மநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு
ஆனாலும் அழியவில்லை
எம் சோகம் எத்தனை யுகங்கள்
ஆனாலும் உன் நினைவு
எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது
உன் நினைவு ஆறாத்துயரில் எம்மை
ஆழ்த்தி விட்டு மீளாத்துயில் கொண்டதேனோ?
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும்
காலம் வரை நெஞ்சத்தில்
உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற கண்ணீர்
பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்