
திதி:14/04/2025
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனதப்பா
உங்களை இழந்து
ஆறாத யுகங்களாய் ஒவ்வொரு
கணமும்
கனத்த நாட்களாய் உங்கள்
நினைவுகளோடு கழிகிறதே அப்பா
உலகமே நீங்களென உறுதியாய்
நாமிருக்க
மனைவி பிள்ளைகளை இப்படி
தவிக்க விட்டு
ஏனப்பா விண்ணுலகம் சென்றீர்கள்
உங்கள் பிரிவை நம்பமுடியாது
தவிக்கிறோமே நாங்கள்
உங்கள் நகைச்சுவைப் பேச்சும்
சிரித்த முகமும்
உபசரிக்கும் பண்பும் உதவி செய்யும் குணமும்
அன்பான மனமும் மறக்கமுடியாது
தவிக்கிறோமே நாம்
எத்தனை உறவுகள் என்
அருகில் இறுந்தாலும்
நான் தேடும் ஒரே உறவு
நீங்கள் மட்டுமே
ஏனென்றால் நீங்கள் என்
உறவு அல்ல
என் உயிர் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +16475336564
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
எங்களை வாழவைத்த எங்கள் "குலநாதர்"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace my friend.