யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு ஒன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை...
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
எங்களை வாழவைத்த எங்கள் "குலநாதர்"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace my friend.