Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 MAY 1950
மறைவு 18 APR 2022
அமரர் பரமலிங்கம் சோதிலிங்கம்
வயது 71
அமரர் பரமலிங்கம் சோதிலிங்கம் 1950 - 2022 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 25-04-2024

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
 இறையோடு சென்று இன்றுடன்
இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
 உங்கள் இழப்பு

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு நாளும்
 ஏங்க வைக்கிறது அப்பா
 காலங்கள் தான் போனதப்பா உங்களை
பிரிந்த வேதனை இன்னமும் குறையவில்லையப்பா

உன் அன்பை தோற்கடிக்கும் மற்றொரு அன்பை
 உலகில் யாரும் தரப்போவது இல்லை
உன்னை தவிர அப்பா...
 அப்பா உங்கள் நினைவுகள் எங்களை விட்டு மறையவில்லை

அன்றில்லை, இன்றில்லை என்றுமே,
 எங்கள் உடலில் உயிர் உள்ள வரை உங்கள்
நினைவுகள் என்றும் அழியா பொக்கிஷம் அப்பா..!  

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

எங்களை வாழவைத்த எங்கள் "குலநாதர்"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

காசிலிங்கம் அன்னலெட்சுமி(பாசமிகு அக்கா) இலங்கை
United Kingdom 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 18 Apr, 2022
நன்றி நவிலல் Wed, 18 May, 2022