Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 MAY 1950
மறைவு 18 APR 2022
அமரர் பரமலிங்கம் சோதிலிங்கம்
வயது 71
அமரர் பரமலிங்கம் சோதிலிங்கம் 1950 - 2022 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 18-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,

தக்‌ஷாயினி, நிஷாந்தன், நிஷானி, விஷ்ணுகோபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னலட்சுமி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காசிலிங்கம், சுவர்ணா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், இராஜேந்திரம் மற்றும் இராஜேஸ்வரி, இரஞ்சினிதேவி, ராதா, ரதி, தயாபரன், பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சாருமதி மற்றும் வேல்வேந்தன், கேசவன், பிரசன்னா, நிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துவாஸ், மதுஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலாநிதி - மனைவி
சனா - உறவினர்
பஞ்சலிங்கம் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

எங்களை வாழவைத்த எங்கள் "குலநாதர்"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

காசிலிங்கம் அன்னலெட்சுமி(பாசமிகு அக்கா) இலங்கை
United Kingdom 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 18 May, 2022